நான் பலமுறை காஞ்சிபுரம் சென்றிருக்கிறேன். கைலாசநாதர் கோவிலுக்குச் சென்றதில்லை. ஆனால் சென்ற ஆண்டு ஜூலையில் அங்கு போனபோது, அது ஏதோ தேவலோகக் காட்சிபோலத் தோன்றியது. அதன் தொன்மை, அழகு, செய்நேர்த்தி எல்லாமே என்னை வேறொரு உலகுக்குக் கொண்டு சென்றது. அவ்வளவுதான், எடு கேமராவை. சுட்டுத் தள்ளினேன். விளைவைக் கீழே பாருங்கள்:
February 23, 2010
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் - 2
Posted by
மதுரபாரதி
at
10:07 AM
Subscribe to:
Post Comments (Atom)







2 comments:
Arumaiyaana pugaipadangal.
தங்களின் எடுத்த இந்த புகைப்படங்களை என்னுடை blog-ல் போட்டுக் கொள்கிறேன். என்னுடைய blog முகவரி www.sasaravanan.blogspot.com
Post a Comment