tag:blogger.com,1999:blog-6932391.post108564221220976882..comments2023-03-19T19:49:51.787+05:30Comments on மதுரமொழி: பாக்காததும் பூக்காததும்...Madhurabharatihttp://www.blogger.com/profile/10849941218747134690noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6932391.post-5649030832556121472013-12-30T06:47:46.226+05:302013-12-30T06:47:46.226+05:30நீங்கள் குறிப்பிட்டுள்ள
ஆசினியும் அசோகமும் கோங்கு...நீங்கள் குறிப்பிட்டுள்ள

ஆசினியும் அசோகமும் கோங்கும் வேங்கையும் குரவமும்
விரிந்து, நாகமும் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும்
மல்லிகையும் மௌவலொடு மணம் கமழ்ந்து, பாதிரியும்
பாவை ஞாழலும் பைங்கொன்றையொடு பிணியவிழ்ந்து,

என்பது வருவது இறையனார் அகப்பொருளில்.Madhurabharatihttps://www.blogger.com/profile/10849941218747134690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932391.post-40648735771434934572013-12-30T02:16:07.070+05:302013-12-30T02:16:07.070+05:30VS:
நான் படித்தது :
.......ஆசினியும் அசோகமும் கோங்...VS:
நான் படித்தது :
.......ஆசினியும் அசோகமும் கோங்கும் வேங்கையும் ...குரவமும் திரிந்து ....

எங்கு என்று எப்போது நினைவில்லை.Sethu Subramanianhttps://www.blogger.com/profile/18181313304955187022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932391.post-1085794770484285942004-05-29T07:09:00.000+05:302004-05-29T07:09:00.000+05:30–.––––––––––––––––––––
ஓம்.அன்புடன் திரு மதுரமொழி...–.––––––––––––––––––––
ஓம்.அன்புடன் திரு மதுரமொழியாரே!வணக்கம்.சந்தனமும் சண்பகமும், தே மாவும் தீம்பலவும் ஆயினியும் கோங்கும் வேங்கையும் விரிந்து படர்ந்த அடர் மலர்வனச் சோலைக்கு அழைத்துச் சென்று நாற்றம் ஒன்றினைமட்டும் தரவழியின்றி கண்ணுக்கு விருந்தாய் வண்ணமலர் தோற்றம் தந்து அவ்வன்ன மலர் நினைவுறுத்தும் கம்பனையும் முன்னிருத்தி அரியதொரு செயல்விளக்கம் படைத்தீரையா! வாழ்க!
அன்புடன்,V.Subramanianhttps://www.blogger.com/profile/02527887292758165958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932391.post-1085746675552081412004-05-28T17:47:00.000+05:302004-05-28T17:47:00.000+05:30This comment has been removed by a blog administrator.Kumarhttps://www.blogger.com/profile/10050584111474902006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932391.post-1085711782132876512004-05-28T08:06:00.000+05:302004-05-28T08:06:00.000+05:30¿£í¸û ¦º¡øÅÐ ºÃ¢§Â. «¨¾ §Á§Ä §º÷òÐÅ¢ð§¼ý.
«ýÒ¼ý
Á...¿£í¸û ¦º¡øÅÐ ºÃ¢§Â. «¨¾ §Á§Ä §º÷òÐÅ¢ð§¼ý.

«ýÒ¼ý
ÁÐÃÀ¡Ã¾¢Madhurabharatihttps://www.blogger.com/profile/10849941218747134690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6932391.post-1085701782428424242004-05-28T05:19:00.000+05:302004-05-28T05:19:00.000+05:30murukka maram is also known as purasai maram. In p...murukka maram is also known as purasai maram. In purasaivakkam sivan koil, this tree exists as thala maram.

anputan,
iraamakiஇராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.com